தினமும் 10000 அடிகள் நடப்பதால் நடக்கும் நன்மைகள்
உடற்பயிற்சி என்று வரும்போது, ஜிம்மிற்குச் சென்று அதிக நேரம் கஷ்டப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. எளிமையான ஒரு பழக்கத்தை மட்டும் தினமும் பின்பற்றினாலே போதும், அது உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த எளிய பழக்கம்…





















