அதிக ரிட்டர்ன் தரும் மல்டிபேக்கர் பங்குகள்: அவற்றைச் சந்தையில் எப்படி கண்டுபிடிப்பது ?
பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் கனவு, தாங்கள் வாங்கும் பங்கின் விலை பன்மடங்கு உயர்ந்து, அதிக ரிட்டர்ன் (Multi-fold Returns) அள்ளிக் கொடுப்பதே! அப்படியான பங்குகளைத்தான் நாம் “மல்டிபேக்கர் பங்குகள்” (Multibagger Stocks) என்று அழைக்கிறோம். உங்கள் ஆரம்ப…

















