வாஸ்துப்படி வீட்டில் துளசி மாடத்தை எங்கு வைக்கலாம்?
துளசிச் செடி இந்தியக் கலாச்சாரத்தில் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இது வெறும் மூலிகைச் செடி மட்டுமல்ல, மகாலட்சுமியின் அம்சமாகவும், மகாவிஷ்ணுவின் பிரியமான ஒன்றாகவும் வழிபடப்படுகிறது. இந்த துளசியை மாடத்தில் வைத்து வழிபடுவது நம் வீடுகளில் நேர்மறை ஆற்றலை ஈர்க்கவும்,…



















